Duration 3:36

ராகுல் தரப்பு வைத்த கோரிக்கை எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டது | Rahul Gandhi | Congress | Tamil News

1 236 watched
0
7
Published 9 Aug 2023

டெல்லியில் மக்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீடு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டபோது, அவரது வீடும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ராகுலின் எம்பி பதவி மீண்டும் வழங்கப்பட்டதால், அவர் தங்கியிருந்த துக்ளக் லேன் வீட்டை மீண்டும் வழங்க மக்களவையின் ஹவுஸ் கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, ஒட்டுமொத்த இந்தியாவே தனது வீடு எனக் குறிப்பிட்டார். செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு. #News18TamilNadu #TamilNews SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos 🔴 Live TV - /watch/IlzYyFJZrQmZY 👑 Top Playlists ――――――――――――――――――――――――――――― 🔹SOLLATHIGARAM DEBATE - /playlist/PLZjYaGp8v2I_HFXd8WWrdeoQGsdqJ_9Qn 🔹 UNBOX - /playlist/PLZjYaGp8v2I8owCcGm38MeeBeKdZbbxEF 🔹 CHENNAI EXCLUSIVE - /playlist/PLZjYaGp8v2I_UqmFTTKlSoAymLTuCYxWw 🔹 IN DEPTH - /playlist/PLZjYaGp8v2I_iKxvPH4qAg3ojth0bK1fy 🔹 CINEMA18 - /playlist/PLZjYaGp8v2I_6bYQiPiremeYq6sTFO7Yc 🔹 VANAKKAM TAMIL NADU /playlist/PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX 🔹 MAGUDAM AWARDS 2022 - /playlist/PLZjYaGp8v2I9IA54LbLuKEbtxJJFAP8Fk 🔹 NEWS18 SPECIAL - https://bit.ly/36HykcH 🔹 KATHAIYALLA VARALARU - https://bit.ly/3mIzDxR 🔹 VELLUM SOL INTERVIEW - https://bit.ly/33IZSg2 ――――――――――――――――――――――――――――― Connect with Website: https://bit.ly/31Xv61o Like us @ https://www.facebook.com/News18TamilNadu Follow us @ https://twitter.com/News18TamilNadu About Channel: News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India. யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Category

Show more

Comments - 2